Categories
மாநில செய்திகள்

கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது… காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி..?

ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசை கேட்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை […]

Categories

Tech |