Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 5″… தந்திரமாக விளையாடும் போட்டியாளர்கள்… ஜெயிக்கப் போவதும் இவர்கள் தானாம்…!!!

பிக் பாஸில் 3 போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, யாஷிகா ஆனந்தின் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் 4 திருமணம் 3 விவாகரத்து…. வங்கி ஊழியரின் தந்திரம்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க….!!!

வங்கியில் விடுமுறை பெறுவதற்காக தொடர்ந்து  திருமணம் செய்து கொண்டே இருந்த வங்கி ஊழியரின் தந்திர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த வங்கி  ஊழியர் ஒருவர் ஏப்ரல் 6-ஆம் தேதி அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். திருமணமாகி திருமண விடுமுறை நாட்கள் முடிவதற்கு முன்பே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இப்போது மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதற்காக வங்கியில் விடுப்பு கேட்டுள்ளார். அந்த வங்கி ஊழியர் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

பூனைக்குள்ள இப்படி ஒரு திறமையா…? கின்னஸ் சாதனை செய்து அசத்தல்… வைரலாகும் வீடியோ….!!

ஆஸ்திரியாவில் பூனை ஒன்று கின்னஸ் சாதனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரியாவில் Anika Moritz என்பவர் Alexis என்ற பெண் பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் Alexis என்ற அந்தப் பூனை ஒரு நிமிடத்தில் அதிக அளவு தந்திரங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. Anika Moritz கற்றுக்கொடுக்கும் தெளிவான வழிமுறையை பின்பற்றி Alexis யாரும் நம்ப முடியாத அளவிற்கு 26 தந்திரங்களை செய்து அசத்தியுள்ளது. 12 வார குட்டியாக இருந்தபோதே Anika Moritz  […]

Categories

Tech |