Categories
உலக செய்திகள்

“தந்தையின் இறுதிச் சடங்குக்கு போகணும்” விசா கேட்ட இந்தியப்பெண்…. தூதரக அதிகாரியின் செயல்…. வெளியான காணொளி….!!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணிடம் தூதரக அதிகாரி ஒருவர் நடந்து கொண்ட செயல் காணொளியாக வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை “வெளியே செல்லுங்கள்” என்று கூறி வெளியேற்றியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது செல்போனில் […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் இறுதி சடங்கு…. மகளின் மோசமான செயல்…. பிரபல நாட்டில் குவியும் கண்டனம்….!!

அமெரிக்காவில் தந்தையின் சவப்பெட்டி முன் இளம்பெண் செய்த செயல் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் போர் வீரர் ஒருவரின் இறுதி சடங்கில், அவரது மகள் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இறுதி சடங்கில் அவரது மகள் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெயர் வெளியிடப்படாத இளம்பெண், சவப்பெட்டியில் வைத்திருந்த தந்தையின் உடலுக்கு முன் கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக புகைப்படத்துக்கு போஸ் […]

Categories

Tech |