Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தவிக்க விட்டு சென்ற தாய்…மகள்களுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவர்  கீற்று ஏற்றி செல்லும் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து 7 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு ஜனனிகாஸ்ரீ மற்றும் வருணிகாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகன்யா தனது இரண்டு பெண் பிள்ளைகளையும்  கணவருடன் விட்டுவிட்டு […]

Categories

Tech |