சொந்த மகனே தாய் தந்தையை சொத்து தகராறில் அரிவாளால் வெட்டி மனைவியையும் தாக்கியதால் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், பரப்பாடி அருகிலுள்ள காத்த நடப்பு பகுதியில் 70 வயதான நாகராஜன் மற்றும் 60 வயதுள்ள முத்துலட்சுமி என்ற அவரது மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதியருக்கு 1 மகளும் 2 மகன்களும் இருந்துள்ளனர் . இவர்களது மூத்த மகன் 37 வயதான முத்துப்பாண்டி. இவருக்கு 36 வயதில் மோகனசுந்தரி என்ற மனைவியும் […]
Tag: தந்தையை தாக்கிய மகன்
நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மகேந்திரன் .இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானால் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை வீரப்பனுக்கும், மகன் மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கேட்டதற்காக சொந்த தந்தை என்று கூட பாராமல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை லெப்பை தெருவில் தியாகராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் கார்த்திக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் சொந்த தந்தை என்றும் […]