Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தட்டிகேட்ட தந்தை…. பீர் பாட்டிலால் குத்திய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பீர் பாட்டிலால் தந்தையை குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாலபட்டி கிராமத்தில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெகன், அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சேதுராமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஜெகன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் தந்தையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் […]

Categories

Tech |