Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் கேட்ட மகன்… விஸ்வரூபம் எடுத்த தந்தை… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூரில் குடிக்க பணம் கேட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். விக்னேஷ் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கஞ்சா, மது உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்துள்ளது. விக்னேஷ் தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டில் தகராறு […]

Categories

Tech |