Categories
உலக செய்திகள்

மகளின் மருத்துவ சிகிச்சை…. 12 மணிநேரம் வேலை….மருத்துவமனை தரையில் உறங்கிய தந்தை….!!!!

மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனை அலுவலகத்தில் தரையில் படுத்து உறங்கியுள்ளார். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பார்மிங்க்டோன் பகுதியில் ஜோ டங்கன் சாரா டங்கன் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுனராகவும் சாரா டங்கன் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்பொழுது திடீரென அவர்களின் இளைய மகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சாரா ஜோவிற்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் தனியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி […]

Categories

Tech |