Categories
தேசிய செய்திகள்

மகனைக் கொன்று சாக்கு மூட்டைக்குள் மறைத்து வைத்த தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கொன்று உடலை சாக்கு பையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த 24வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தந்தை ஜெயப்பிரகாசுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போனதால் தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்த போது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“அதிக நேரம் போன் பேசிய மகள்”…. ஆத்திரத்தில் தந்தையின் வெறிச்செயல்…. போலீசில் பரபரப்பு புகார்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆத்திரத்தில் 6 வயது மகனை கொன்ற தந்தை…. அதிர்ச்சி….!!!!

மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆறு வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் நேற்று இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா உடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தனது ஆறு வயது மகனை கொலை செய்தார். நேற்று காலை சுனிதா தனது 13 வயது மகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாம்பு கடித்து இறந்து போன குழந்தை”…. புகார் கொடுத்த தாய்…. தந்தை அதிரடி கைது…!!!!!

பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே இருக்கும் காட்டாத்துத்துறையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு ஷிஜிமோள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நாலரை வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும் மனைவியையும் துன்புறுத்தி வந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதியும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி முடியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மகள் கண் எதிரே…. “அப்பா செய்த கேவலமான செயல்”…. மகளிடமும் எல்லை மீறியதால் பாய்ந்தது குண்டாஸ்..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் வசித்து வருபவர் ஒரு தொழிலாளி. இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டுக்கு கள்ளக்காதலியை அழைத்து வந்து தன்னுடைய மகள் கண் எதிரில் சந்தோஷமாக இருந்துள்ளார். மேலும் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தொழிலாளியின் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன் …. தந்தையின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மகனை கிரைண்டர் கல்லால் அடித்து  தந்தை  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மாரி -சித்திரைவேலு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சித்திரைவேலுவிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மாரி தனது வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. பெற்ற மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியும் மற்றொரு மகளும் வெளியூர் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த மகளை மதுபோதையில் பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்ற சிறுமியை மிரட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. பெத்த மகனை கழுத்தை அறுத்து…. அலமாரியில் மறைத்து வைத்த ‘கொடூர தந்தை’…. இத்தாலியை உலுக்கிய சம்பவம்….!!!!

இத்தாலியில் பெற்ற மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள மொராசோனின் கம்யூன் என்ற பகுதியில் வசித்து வரும் டேவிட் பைடோனி ( வயது 40 ) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் ( வயது 7 ) இருந்தார். இந்த நிலையில் டேவிட் பைடோனிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து டேவிட் பைடோனியின் மனைவி ஒரு கட்டத்தில் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. டி.என்.ஏ முடிவில் வெளிவந்த உண்மை…. தந்தை அதிரடி கைது….!!

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு 18 வயது ஆகாததை அறிந்த மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தை நல குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நலக்குழுவினர் மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

“கஞ்சா வைத்திருந்த தந்தை!”.. மகன் செய்த செயல்.. மயங்கி விழுந்த சிறுவன்..!!

ஜெர்மனியில் ஒரு சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை எடுத்து நண்பர்களோடு சேர்ந்து  தீ வைத்து எரித்திருக்கிறார். ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை பார்த்துள்ளார். எனவே அதனை திருடிச்சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து தீ வைத்து எரித்திருக்கிறார். அப்போது தீயிலிருந்து வந்த புகையால் ஒரு சிறுவன் மயக்கமடைந்து விட்டார். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின்பு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கொடூரத் தந்தை கைது…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்ற மகளிடம் வரம்பு மீறிய தந்தை…. மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மயிலாடுதுறையில்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்ஸோ  சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியிடம் தாய் விசாரித்ததில் ஈஸ்வரன் கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாய் அளித்த புகாரில் புகாரின் பேரில் மயிலாடுதுறை […]

Categories
உலக செய்திகள்

இப்படி மாத்தி பேசுறீங்க…? என் குழந்தையை கொன்று விட்டார்…. அலறியபடி ஓடி வந்த மனைவி…. கணவன் கொடுத்த விளக்கம் ….!!

கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1).  இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர்  கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு…. பெற்ற மகனை கொன்ற கொடூர தந்தை…. போலீஸ் விசாரணை …!!

திருப்பதியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வாழ்ந்து வருபவர் 72 வயதான போரிபதி வீரராஜு. இவர் கடற்படையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். அதன்பின் இவர் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ […]

Categories

Tech |