மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த […]
Tag: தந்தை கொலை
தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் முருகன் (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முறுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமார் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் லோடுமேன் ஆக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என தகராறு செய்து வந்துள்ளார். இதேபோன்று முருகன் நேற்றும் […]
சென்னை வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் குமரேசன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மனைவி இறந்து விட்டார். இவருக்கு காஞ்சனா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள், குணசேகரன் என்ற மகன் உள்ளார். யமுனா மற்றும் பரிமளா திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குமரேசன் கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சனாவுடன் சொந்தமான வீட்டில் இரண்டாம் தளத்தில் வசித்து வருகிறார். குணசேகரன் மனைவி குழந்தையுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று காஞ்சனா அருகிலுள்ள மாமியார் […]
ஜெர்மன் நாட்டில் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பிய ஒரு பெண்ணை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தைக்கு அபின் கலந்த மருந்தையும் வலி நிவாரணிகளையும் கொடுத்து கொலை செய்திருக்கிறார். அந்த நபருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சந்தேகப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு அவரின் வங்கி கணக்கிலிருந்து அவரின் மகளின் […]
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ராஜ்குருநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரின் தந்தை சங்கர்(80). சேகரின் தாய் 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். சேகரின் தந்தை பெரும்பாலான நேரங்களை செய்தி தாள் வாசிப்பது மற்றும் செல்போன் பார்த்து செலவழித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கர் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமண தகவல்களை கண்காணித்து சில தகவல் மையங்களில் தனது […]
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாயை சரமாரியாக தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கட்டான்பட்டியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான வனராஜ் ( 51 ) என்பவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனராஜ் கோபத்தில் அருகில் இருந்த கத்தியால் ஈஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தர்பாரி லால் என்பவர் விவசாயாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ரஞ்சு. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இவரது தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து காதலை கைவிட முடியாது என ரவியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். […]
பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை குற்றவாளி கொலை செய்த சம்பவம் நாடும் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஹத்ராஸில் 20 பெண் ஒருவரை கொடூரமான முறையில் நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே […]
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் பவன்(45). இவர் சம்பவத்தன்று 10 மணி அளவில் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். ஆனால் விடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கரும்புத் தோட்டத்திற்கு நடுவில் பவன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் பவனின் மகன் அமித் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்ந்து விசாரித்த போது தன்னுடைய […]
கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் […]
சொத்து தகராறில் டார்ச்லைட் வைத்து தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள போலீஸ் சரக பகுதியில் உள்ளது தூதை என்னும் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் மலையாளம். இவருடைய மகன் பெயர் சங்கையா. கூலி தொழிலாளியான இவருக்கும் தந்தைக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து தன் மகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கையா டார்ச் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக தனது தந்தையை இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் என்ற கிராமத்தில் 58 வயதுடைய ஜெயராமன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற இரண்டாவது மனைவியும் அவர் மூலமாக ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் […]