Categories
மாநில செய்திகள்

வீட்டில் தந்தை சடலம்…. மனவலிமையோடு தேர்வெழுதிவிட்டு வந்து…. இறுதிசடங்கு செய்த +2 மாணவி…!!!!

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கியமான தேர்வாகும். எனவே அதை எழுத வேண்டிய கட்டாயம். இந்நிலையில் பிளஸ் டூ மாணவி ஒருவர் தன்னுடைய தந்தை உயிர் இழந்த சோகத்தோடு மனவலிமை தேர்வு எழுதிய சம்பவம் பரமக்குடியில் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய ஒரே மகள் சுரேகா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் உடல் நலக்குறைவால் […]

Categories

Tech |