நாமக்கல் மாவட்டத்தில் மொபட் விபத்தடைந்து லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அடுத்துள்ள தேவனாம்பாளையத்தில் வசித்து வரும் கார்த்திகேயன்(35) அப்பகுதியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மாதவி, இவர்களுக்கு அபிஷேக் என்ற 5 வயதில் மகனும் உள்ளது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் அவரது மகன் அபிஷேக்குடன் மொபட்டில் சோழசிராமணிக்கு சென்று கொண்டிருந்துளார். அப்போது பெருங்குடி அருகே சென்றுகொண்டிருக்கும் மொபட் எதிர்பாராதவிதமாக நிலை […]
Tag: தந்தை பலி
இந்திய கிரிக்கெட் வீரரான பியூஸ் சாவ்லாவின், தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பாதிப்பால் இவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் , என்னுடைய தந்தையின் இழப்பு […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் உள்ளார். சிவசக்தியுடன், கருப்புசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தனது தம்பி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு மோட்டார் […]