கள்ளக்காதலுடன் வாழ்ந்த பெண் மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் பண்ணப்பட்டியில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய மகள் செல்வி என்பவருக்கு ஓமலூர் அருகில் கள்ளிக்காடு பகுதியில் வசித்து வந்த விஜயன் என்பவருடன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் செல்விக்கு தாரமங்கலம் பகுதியில் வசித்த தொழிலாளி ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கள்ளக்காதலாக […]
Tag: தந்தை புகார்
சிவகங்கை அருகே டிரைவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு […]
திண்டுக்கல்லில் செல்போனை திருடிச் சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சக்திவேல் விளையாடுவதற்காக அதே பகுதியில் உள்ள இறகுப்பந்து மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார்சைக்கிளை விளையாட்டு மைதானத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை முன்புற பையில் வைத்து விட்டு விளையாடச் சென்றுள்ளார். அதன்பின் விளையாட்டை முடித்து விட்டு […]
பெண் ஒருவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டைச்சேர்ந்த Soniya Acevedo (41) என்ற பெண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் தாயான இவர் கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து கடந்த புத்தாண்டு அன்று திடீரென்று உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லையாம். மேலும் தடுப்பூசி […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் […]