Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த துக்கத்தை தாங்கமுடியாத மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேனியில் நடந்த சோகச் சம்பவம்….!!

தேனியில் தந்தை உயிரிழந்த சோகத்தை தாங்காத மகனும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த சில மாதமாகவே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் திடீரென்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த தகவல்கள் அவருடைய மகனான முருகேசன் என்பவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரும் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். அதன்பின் உயிரிழந்த மகன் மற்றும் தந்தையின் உடல்களை அப்பகுதியிலிருக்கும் சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆய்வாளர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் யாருடையது ? விசாரணையில் புதிய திருப்பம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன்  மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – நீதிபதிகள் தகவல்!

தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர உத்தரவு!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]

Categories

Tech |