Categories
உலக செய்திகள்

பங்களாதேஷில் தந்தை, மகன் மர்ம மரணம்… வழக்கில் புதிய திருப்பம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் பங்களாதேஷில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Cardiff வசிக்கும் Rafiqul Islam, தன் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாட பங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு  தங்கியுள்ளனர். சாப்பாடு முடிந்த பின் ஓய்வெடுக்க சென்ற போது, அவர்கள் சுயநினைவை இழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே  Rafiqul Islam மற்றும் அவரின் 16 வயது […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்… அலையில் அடித்து செல்லப்பட்டு… தந்தை, மகன் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் குடும்பத்தினரோடு, ஓமன் கடற்கரைக்கு விளையாட சென்றிருக்கிறார். கடற்கரையோரம் மகிழ்ச்சியாக விளையாடிய போது திடீரென்று பயங்கர அலை வந்து அவர்கள் மீது மோதியது. 3members of a family, including 2children from #Sangli district #Maharashtra, were swept away by strong tides in […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து பலியான தந்தை-மகன்…. தேனியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற போது நேர்ந்த பரிதாபம்…. பாறைச் சரிவில் சிக்கி பலியான தந்தை, மகன்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற போது, தந்தை மற்றும் மகன் பாறைச்சரிவில் மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும் அவரின் 9 வயது மகனும் பாறைச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய  விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சென்னிர்குப்பத்தில் ஆந்திராவை சேர்ந்த முனிசுந்தரம் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதுடைய சரிவரதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசுந்தரம் தனது மகனுடன்  மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி  புறப்பட்டுள்ளார். இவர்  மன்சூர்- வண்டலூர் சாலையில் உள்ள  மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் முனிசுந்தரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிகிச்சைக்கு கூட பணம் இல்லை…. தந்தை-மகனின் விபரீத முடிவு…. பரமக்குடியில் நடந்த சோகம்….!!

விஷம் குடித்து விட்டு தந்தை-மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள முசாபர் கனி தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவருக்கு வெங்கடேஷ், நிவாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனின் முதல் மனைவி பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து கல்பனாவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட சென்றபோது…. வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து மின் வேன் மீது மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், விபூஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் மணி மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்து இருவர் பலி!”.. சாலமன் தீவுகள் நாட்டில் பரபரப்பு..!!

சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு வெடித்ததில் 2 நபர்கள் பரிதாபமாக பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமல் பூமியின் அடியில் புதைந்து கிடந்திருக்கிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான ஹோனியாராவில் வசிக்கும் ஒரு தம்பதியர் நேற்று அதிகாலை நேரத்தில் தங்கள் மகன்கள் இருவருடன் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நேரத்தில், குளிர் காய்வதற்காக அவர்கள் அங்கு குழி தோண்டி, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதையில் கிடந்த மின்கம்பி….. தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து தந்தையும், மகனும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்து இருந்ததால் பாதை சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் சங்கர் அதனை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து கீழே […]

Categories

Tech |