Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்…. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தனது தந்தை உயிரிழந்து விட்டார் என்ற தகவலை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் இவர் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை […]

Categories
சினிமா

எதிர்பாராத மரணம்…. கதறி அழுத தமிழ் நடிகை…. பெரும் சோகம்…..!!!

பிரபல திரைப்பட தமிழ் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக நந்திதா அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவரின் தந்தை சிவசாமி நேற்று திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவர், எனது தந்தைக்கு 54 வயது தான் ஆகிறது. அவர் மறைந்து விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க மேல தான் சந்தேகம்… தந்தை சாவில் மர்மம் இருக்கு… மகன் அளித்த புகார்…!!

தேனி மாவட்டத்தில் தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள டீ .கல்லுப்பட்டியில் செல்ல முருகு(47) என்பவர் அவரது மனைவி மற்றும் மகன் தினேஷ் குமாருடன்(26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்ல முருகு பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(62) என்பவருக்கும் செல்ல முருகுவிற்கு இடதகராறு காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம் …! முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை …. கொரோன தொற்றுக்கு பலி …!!!1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங்  தந்தை, கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள்  தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து  வருகின்றன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ! அப்பா!…. நெஞ்சை உலுக்கும் செய்தி…. கண்ணீர் வர வைக்கும் புகைப்படம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்… அ.தி.மு.க. பிரமுகர் தந்தை மரணம்… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திருபுவனத்தில் அதிமுக பிரமுகருடைய தந்தை உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்த முதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அந்த மோதலில் சிலர் மண்வெட்டியால் அதிமுக பிரமுகர் ராமகிருஷ்ணனின் […]

Categories
Uncategorized

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை திடீர் மரணம்… “இதுவும் கடந்து போகும்”… உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் 4வது சீசன் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த […]

Categories
உலக செய்திகள்

என்னால் தான் என் அப்பா இறந்தார்…. புலம்பும் இளம் பெண்…. காரணம் இது தான்…!!

இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணம் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்றி இருந்துள்ளார். மேலும் இந்த கொரோனா பாதிப்பு என்பது சாதாரண காய்ச்சல் தான் இதனை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் தந்தை மரணம்…!!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை முன்னாள் தலைமை காவல்துறை அலுவலர் எல்.என். வெங்கடேசன்.  இவர் முன்னாள் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவர் ஆவார். இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடந்துள்ளார். இவரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ள இரங்களில், ” காவல் துறையில் படிப்படியாக பல்வேறு உயர் பொறுப்புகளைப் பெற்று சிறப்பாக செயல்பட்டவர். […]

Categories

Tech |