Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தந்தையின் மெழுகு சிலை முன்பாக நடந்த மகள் திருமணம்”… உறவினர்கள் நெகிழ்ச்சி….!!!!

தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், மனைவி பத்மாவதி. இவர்களுக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார் செல்வராஜ். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் சென்ற வருடம் காலமானார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மனைவி பத்மாவதி மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். மகளுக்கு திருக்கோவிலூரைச் […]

Categories
மாநில செய்திகள்

அப்பா மகள் பாசம்….. தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள தனகனந்தல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவரது மனைவி பத்மாவதி. செல்வராஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம்  நடத்திவரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையை போக்க கூடிய வகையில் செல்வராஜ் உருவத்தில் மெழுகுச் சிலையை உருவாக்க முடிவு […]

Categories

Tech |