பணம் கேட்டு டார்ச்ச்ர் செய்த மகனை அவரது தந்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன்(72). இவரது மகன் கிரண்(32). லட்சுமணனுக்கும், கிரணுக்கும் பணப்பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் கிரண், லட்சுமணனிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த லட்சுமணன் வனவிலங்குகளை […]
Tag: தந்தை
பிரேசிலில் 4 வயதுடைய நினா என்ற சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்கி வருகிறார். தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் பயணித்து அங்குள்ள குப்பைகளையும் அகற்றி வருகிறார்கள். இது தொடர்பில் சிறுமி கூறுகையில், கடலை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தையிடமிருந்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் தன் தந்தை கோம்ஸ், கடல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் […]
மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]
பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறுவயதில் தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு2’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தன் சிறுவயதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை ஆண்ட்ரியா ரசிகர்கள் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த முதியவரை அவரது வளர்ப்பு மகன் மற்றும் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கிவிட்டு பின் […]
கர்நாடக மாநிலத்தில் பெற்ற மகள்களை கொன்று விட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே உள்ள சுங்கச்சாவடி கிராமத்தை சேர்ந்த அனில் என்பவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு அஞ்சலி அனன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. கொரோனா காரணமாக வேலையை இழந்த அனில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் மாந்திரீக பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அதனை […]
பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய குரியன் என்பவருக்கும், ஓமன குரியன் என்பவருக்கும் மகளாக பிறந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரியன், தற்போது திடீரென்று உடல்நலம் பிரச்சனை தீவிரமடைய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோளிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 54 வயதுடையவர் வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயது உடைய மகள் இருக்கின்றார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் […]
சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். செம்மீன் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன்கள் மூன்று பேரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக […]
மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு […]
மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனது மகளையே திருமணம் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனே மாவட்டத்தில், புரந்தர் என்ற பகுதியில் வசிக்கும் ராஜூ என்பவர் தனது மனைவி மம்தா மற்றும் 13 வயதான மகளுடன் வசித்து வருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மம்தா கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மகளும், தந்தையும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ராஜு பவார் அவரோடு இருந்த […]
கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]
குஜராத்தில் பெற்ற மகளை தந்தை கற்பழித்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிசோஹிர் என்ற நகரில் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகளான 19 வயதுடைய இந்த பெண் மட்டும் தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். […]
தந்தையால் கொல்லபட்டுள்ளார்கள் என்று கூறப்படும் பிள்ளைகளின் தாயார், தானும் அவர்களுடன் இறந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினில் ஏப்ரல் 27ஆம் தேதி தன்னுடைய இரு மகள்களை கூட்டி சென்ற தாமஸ் என்பவர், அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் குழந்தைகளை இனி உயிருடன் காணமுடியாது என்று அச்சுறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்படியே தாமஸ் கூட்டிச் சென்ற இரு மகள்களில் மூத்த மகளான ஒலிவியா, Tenerf என்னும் கடற்கரையில் கடந்த வியாழக்கிழமையன்று 3000 […]
பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்கார செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் குருக்ரம் என்ற பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். வீட்டிலும் பண கஷ்டம் இருந்து வந்த காரணத்தினால் எப்படியாவது ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து விட வேண்டுமென்று பல நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]
பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் மீது உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மகள் புகார் கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 18 வயது பெண் மாமல்லபுரத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மந்திரவாதி போர்வையில் சபல புத்தி உள்ள தனது தந்தை என்னை பாலியல் தொல்லை செய்ய முயன்றதாகவும், என் தங்கைக்கு ஒருமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகத் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக […]
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு என்ற காரணத்தினால் வாகனங்கள், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பீகாரை சேர்ந்த 15 வயதான ஜோதிகுமாரி சிறுமியின் தந்தை அரியானாவின் ஒரு பகுதியில் சிக்கிக்கொண்டார். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது சொந்த மாநிலம் திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டது. […]
மைசூர் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோமீட்டர் பயணித்து மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகிறார். தனது 10 வயது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் சிகிச்சை […]
தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் […]
உலக நாயகன் படத்தில் பிரபல இயக்குனரின் தந்தை நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கௌதம் மேனனின் தந்தை ஒரு காட்சியில் நடித்துள்ள தகவல் […]
தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை […]
கலபுரகி என்ற பகுதியில் குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவரது மனைவிக்கு பிரசவ வலி […]
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா தான் என ஹெச் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான ஹெச் ராஜா சமீபத்தில் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். மேலும் இது குறித்து அவர் […]
மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தந்தை காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ட்ராக் டிரைவர் ஒருவருக்கு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அந்தப் மகள் வீட்டு அருகே உள்ள ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரனும் தந்தையும் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டில் யாருமில்லாத காரணத்தினால் காதலனை […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 13 வயது மகளை தோளில் சுமந்தபடி அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் நோயாளிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திலீப் என்பவரின் மகள் சோனுக்கு அஜீரண கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு […]
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]
சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். […]
குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]
விருதுநகரில் சொத்தை பிரித்து தர மறுத்தால் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் 64 வயதான லட்சுமணன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரார் பணிபுரிந்து தற்போது அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இதில் வீர மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து உள்ளார். […]
மதுரையில் தந்தையை குளவிக் கல்லை போட்டு கொன்ற மகனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் கள்ளக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் செந்தில்குமார் தந்தையிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு தாயின் நகையிணையும் தனது கல்யாணத்திற்கு போட்ட மோதிரத்தையும் தருமாறு கேட்டுள்ளா. ஆனால் தந்தை அவருக்கு கொடுக்க மறுத்தினால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகிலிருந்த குழவிக் […]
பிரபல நடிகை ராஷ்மிகா அவரது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவிற்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா அவர் தந்தையுடன் […]
தனது தந்தை யாரென்று ஒரு தாயைப் பார்த்து மகன் கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு விடை தேடி தாய் போராடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 1994-ஆம் ஆண்டு 12 வயது பெண் ஒருவர் தனது அக்காள் கணவருடன் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். மேலும் பல முறை அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகி அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் […]
ஒரு தந்தை தனது மகனுக்கு பட்டப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையில் பணிபுரிந்த நபர் 2005 இல் விவாகரத்து பெற்று தனது முதல் மனைவியிடமிருந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் மனைவியின் குழந்தைக்கு பராமரிப்புக்காக மாதத்திற்கு 20000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நீதிமன்றம் 2017 செப்டம்பரில் இந்த உத்தரவு நிறைவேறியது. தனது மகன் 18 வயது ஆகும்வரை மாதம் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் நடந்த தந்தையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா பகுதியை சேர்ந்த சர்வேஷ் குமார் என்பவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் வைத்துக்கொண்டு ரோட்டில் எந்தவித பதட்டமும் இன்றி நடந்து வந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். காவல்துறையினர் அங்கு வந்து அந்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது மகளின் தலையை தந்தை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் சதீஷ் குமார் என்பவர், தனது மகள் வேறு ஒரு நபருடன் பழகியதால் ஆத்திரமடைந்து மகளின் தலையை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு அந்த தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை வழிமறித்து கைது செய்தனர். இதனையடுத்து […]
திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை […]
திருவண்ணாமலையில் பெற்ற மகளையே சொந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 47 வயதான கூலித் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி. குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியிடம் அவரது தந்தை கண்ணியப்பன் தவறாக நடந்து கொண்டதால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். அவர் நேற்று முன்தினம் […]
தான் பெற்ற மகளை சிறுவயது முதலே பாலியல் பலாத்காரம் செய்துவந்த தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 44 வயதான ஒரு நபர் தனது மகளை 9 வயது இருக்கும்போது பலாத்காரம் செய்துள்ளார். இவர் ஒரு உணவு வினியோகிக்கும் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தனது மகளுக்கு 15 வயது ஆனபோது அவரை பலாத்காரம் செய்துள்ளார். அவரது மகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் தனது மகளை கடுமையாக தண்டித்து […]
பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் […]
போதையில் மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஏழுமலை மற்றும் சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் மனைவி சிவரஞ்சனி மீது அடிக்கடி சந்தேகம் கொண்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவி கர்ப்பம் ஆனதை அறிந்து சந்தேகம் அடைந்தார். அந்த சந்தேகத்தில் குழந்தை பிறக்கும் வரையில் இருவருக்கும் இடையே அடிக்கடி […]
அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ் என்பவர். இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்று ஆசை. ஆனால் அதில் இவருக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அவர் தந்தை செய்திருக்கும் ஒரு காரியத்தை இணையத்தில் கண்ட சேவ்ஃபோர்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அது என்னவென்றால் சேவ்ஃபோர்ஸ் தந்தை கடந்த 10 ஆண்டுகளாக 500 […]
காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து […]
மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் […]