வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லினோ என்பவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து உள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் லினோவின் செயலை கவனித்த குடும்பத்தார் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்ததால் லினோன் பொலிவியா நாட்டுக்கு தப்பித்துச் […]
Tag: தந்தை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர் கட்டிட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பிறகு தன் மகனின் மறைவு காரணமாக […]
கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி, செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி. திருத்தணி ம.பா.சி சாலையிலுள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல். கடந்த சில மாதங்களாகவே கோகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுபோதைக்கு அடிமையான கோகுல், அடிக்கடி தந்தையிடம் பணம் […]
பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]
பட்டுக்கோட்டை அருகே மறைந்த தந்தையின் சிலையை உருவாக்கி தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்த சிலையை நிறுத்தி அதன் முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த தொழிலதிபர் செல்வம், இவரது மனைவி காலாவதி. கடந்த 2012ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டா.ர் செல்வம் உயிருடன் இருக்கும்போது மூன்று மகள்களில் இரண்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் […]
பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]
சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]
மனைவி ஒருவர் தனது கணவன் நண்பர்கள் முன் அவமானப்படுத்தியதால் தனது மகனுடன் தற்கொலை செய்த்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் பவன் – பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது பிரியங்காவின் தந்தை சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதில், பவனும், அவரின் தந்தையும் சேர்ந்து பிரியங்காவை வரதட்சணை கேட்டு […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார். ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா […]
குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் 40 வயதான கௌதம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து விடுபட வைத்தியங்களும் எடுத்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவ தினத்தன்று ஒன்றரை வயது மகள் அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவர் குழந்தையை தூக்கி சுவற்றில் எறிந்துள்ளார். இதில் […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பல்வேறு தகவல்களை கூறி வருகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும் […]
நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பிறகு சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சித்ராவின் செல்போனில் இருந்த தகவலை ரெக்கவரி செய்ததன் மூலம் சித்ரா ஹேம்நாதின் தந்தையிடம் உங்களது […]
கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]
தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சனை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையதை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளி காலத்தில் இருந்து சண்முகப்பிரியா என்று தோழி இருந்து வந்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரியை இரண்டாவதாக தந்தை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரன், தங்கராஜ் இடையே தகராறு ஏற்படவே, திருக்குமரன் தனது தாயுடன் புலவனூர் சென்றுவிட்டார். […]
குழந்தை ஒன்று தனக்கு பரிசாக வந்த அட்டைப் பெட்டியை திறக்க தட்டிய போது, திடீரென அதற்குள்ளிருந்து அந்த குழந்தையின் தந்தை தோன்றி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அந்த மகிழ்ச்சியில் துள்ளி குடித்து கொண்டாடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க. குடும்பத்தை பிரிந்து வெளிஊர்களில் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் தீடிரென்று இப்படி வந்து நின்று குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தருவது வழக்கம். இதய போல தான் இந்த வீடியோவிலும் ராணுவத்தில் இருக்கும் […]
கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி […]
வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி […]
பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார். […]
மது அருந்திவிட்டு தாயிடம் வாக்குவாதம் செய்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹசன் என்பவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இவரது மகள் டிடேம் நடன மங்கையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் டிடேம் நன்றாக மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தாய் எதற்காக வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தாய் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடேம் தனது தாயிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த […]
பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் […]
குடும்ப தகராறில் மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் வசித்து வரும் குடும்பம் ஒன்றில் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக தனது தந்தையை மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த அவர்கள் துப்பாக்கிச் சூடுபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து உள்ளனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை. அதோடு காயங்களுடன் 18 வயதுடைய இளம் பெண்ணும் […]
உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த காவல்துறையினர் மகனிடம் விசாரணை […]
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]
மகள் என்றும் பாராமல் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் தலையை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரானில் டலஸ் பகுதியை சேர்ந்த ரோமினா என்னும் 14 வயது சிறுமி 35 வயதுடைய நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் சிறுமி தந்தைக்கு பயந்து வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் போலீசார் வீட்டில் சிறுமியை சேர்த்துள்ளனர். இந்நிலையில் தனது […]
குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை தந்தை சூப்பர்மேனாக பறந்து சென்று தடுத்த காணொளி வைரலாகி வருகிறது சீனாவில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை பந்தை மேல் தூக்கிப் போட்டு அதைப் பிடிக்க முயற்சித்தபோது ஆளுயர கண்ணாடியை தட்டிவிட அது கீழே படுத்திருந்த குழந்தை மீதுவிழ போனது. இதைப் பார்த்த தந்தை விரைந்து சென்று குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை பிடித்து கண்ணாடியும் […]
தந்தை ஒருவர் தனது பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து மிகவும் கொடூரமாக தாக்கிய காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சேர்ந்த குட்டு கான் என்பவரது மகன் சில பொருட்களைத் திருடி சென்று விற்று அதற்கு தின்பண்டங்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி அவருடன் தகராறு செய்து விட்டு பிரிந்து சென்றதால் கடும் கோபத்தில் இருந்த அவர், தற்போது மகன் செய்த காரியத்தை நினைத்தும் ஆத்திரம் […]
காஞ்சிபுரம் அருகே மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் பிள்ளை. இவரது மகள் செந்தாரகை கடந்த எட்டாம் தேதியன்று கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத […]
தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]
சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]
உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொலம்பியாவை சேர்ந்த ஜோஸ் என்பவர் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அனுமதித்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு அவரது உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோஸ் உயிரிழந்ததை ஏற்காத குடும்பத்தினர் அவரைப் பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதோடு ஜோஸை வைத்திருக்கும் பிணவறைக்கு செல்ல வேண்டுமென்றும் அடம் […]
பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் […]
குடும்ப பிரச்சனையினால் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இத்தாலியில் தந்தை ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகளை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தந்தை மற்றும் பிள்ளைகள் 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிள்ளைகளை கொலை செய்து விட்டு மனைவிக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி […]
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற […]
பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் அவர்களிடையே ஏற்பட்ட தகராறினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனைவி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அவர்களின் தந்தையுடன் அனுப்புவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிறு குழந்தைகளை அவர்களது தந்தையுடன் அனுப்பியுள்ளார். பொதுவாக ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி விடும் நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அந்த தாயிடம் காவல்துறையினர் […]
தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் […]
ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தை 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன். வயது அதிகரித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுன் இன்றும் கலக்கி வருகின்றார். அப்பேர்ப்பட்ட அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அர்ஜுனின் தந்தையான கே ஜி. இராமசாமி என்கிற சக்தி பிரசாத் கன்னட […]
சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வியாபாரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில் நடவடிக்கை எடுத்த அரசு ஆய்வாளர் ஸ்ரீதருக்கு பதிலாக சேவியர் நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் […]
அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை லாட்டரி சுரண்டியதில் 8 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு லாட்டரி டிக்கெட்டில் இரண்டு முறை பரிசுத் தொகையாக 4 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த மார்க் கிளர் க் என்பவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. இதுகுறித்து அவர் கூறிய போது ஒருமுறை கூட நான் கோடிஸ்வரன் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இரண்டு […]
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் […]
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
தமிழகம் முழுவதும் நாளை செல்போன் கடைகள் அடைக்கப்படும் என செல்போன் கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் […]
தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருத்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை எதிர்த்து கடையடைப்பு செய்வதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வன் சேலத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் […]
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் […]
கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு விவாகரத்தில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். […]
சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விதியை மீறி கடைகளை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதி தலைமையில் […]
சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விதி முறைகளை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் […]