Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டின் தலைவரான மைனா…. அழுது புலம்பும் தனலட்சுமி…. சூடு பிடிக்கும் ஆட்டம்….!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இப்போது 44 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் முதல் நாள் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார். அத்துடன் மைனா தலைவர் சீட்டில் அமர்ந்திருக்க, ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனடியாக ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக கூறுகிறார். அப்போது தனலட்சுமி யார் தலைவர்?.. நான் யாரையும் தலைவராக […]

Categories

Tech |