Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நாளில் தனித்தனி பிரச்சனையால்….2 வாலிபர்கள் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஒரே நாளில் தனித்தனி பிரச்சினையால் 2 வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் பாண்டியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜென்சி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜுக்கும், ஜென்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜென்சி, கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் பாண்டியராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் […]

Categories

Tech |