Categories
உலக செய்திகள்

“பயோடேட்டாவில் இதனை குறிப்பிட்டிருந்த நபர்!”.. வியந்துபோன நிறுவனம்.. நேர்காணலுக்கு அழைப்பு..!!

வெளிநாட்டில் ஒரு நபர், வேலைக்காக ஒரு நிறுவனத்திற்கு அனுப்பிய பயோடேட்டாவில் குறிப்பிட்டிருந்த திறமை அனைவரையும் கவர்ந்துள்ளது.  பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு, வேலைக்காக விண்ணப்பித்தால், அங்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அதில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மட்டுமே அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் நேர்காணலுக்கு சென்று, அதில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இந்நிலையில் வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் பணிக்காக தன் சுயவிவரத்தை(Bio-data) ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறமையால் கவரப்பட்ட […]

Categories

Tech |