Categories
அரசியல்

மக்களே…! அவங்களுக்கு ஓட்டு போட்டா…. சுடுகாட்டுக்கு தான் போவீங்க…. சீமான் பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எந்தக் கட்சியுடனும் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது சீமான் தலைமையில் தனித்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் சீமான் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அக்கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்களை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,”தேர்தலில் எந்த […]

Categories
அரசியல்

அவங்க ஆட்சிக்கு வரதுக்கு…. நாம ஏன் சேவை செய்யனும்…? அன்புமணி ராமதாஸ்;

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பாமக தலைவர் மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏகே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “பாமக கட்சியானது தமிழகத்தில் ஆட்சி செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாகும்.  மேலும் தனித்து தேர்தலில் போட்டியிடுவதை குறித்து எவருக்கும் வருத்தம் உண்டா? நாம் ஏன் பிறர் ஆட்சி செய்வதற்காக சேவை செய்ய வேண்டும். இத்தேர்தலில் நாம்  தான் அடுத்த ஆட்சியை கைப்பற்ற உள்ளோம். […]

Categories

Tech |