தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பலிகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் மழையின் காரணமாக எட்டாம் வகுப்புக்கான தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: தனித்தேர்வு
பிளஸ் 2 துணை தேர்வை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 துணை தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: துணைத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |