குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். கடன் வாங்கும்போது அதற்காக வங்கிகளில் ஏதாவது பிணை காட்ட வேண்டும். ஆனால் காட்ட முடியாதவர்கள் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடன் ஒரு சிறந்த வழி. ஏனெனில் தனி நபர்களுக்கு பிணை தேவை கிடையாது. பிணை தேவை இல்லை என்பதற்காக தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. தனிநபர் கடன் வாங்குவதற்கு முன்பு ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனி நபர் […]
Tag: தனிநபர்
தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்ப கட்டாயம் இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்தும் ஒரு வழி. வீடு வாங்குவது அல்லது கல்விக்கு போன்ற பல்வேறு தேவைகளுக்கு நாம் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடனை பயன்படுத்திக் கொள்கின்றோம். உண்மையில் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் நீங்கள் தனிப்பட்ட கடன்களை பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை பெறலாம். அவை எளிதில் பெறப்பட்டாலும், கிட்டத்தட்ட உடனடி மனநிறைவு அளித்தாலும், கடனுக்கான […]
வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. […]