Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 வருடங்களாக ஆக்ரமிப்பு…. அவதியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குளத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கடந்த 35 வருடங்களாக தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்திற்கு  சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஈமச்சடங்கு நடத்தும் இடம்… தனிநபர் ஆக்கிரமிப்பால் பரபரப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த காவல்துறையினர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாறில் உள்ள ஆற்றின் கரையோரம் ஒரு பொது இடம் உள்ளது. இந்து அப்பகுதியில் உள்ள மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்காரியம் போன்றவை செய்வது வழக்கம். இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அதை சுற்றிலும் கம்பி வெளி அமைத்துள்ளார். இதனையடுத்து ஓலப்பாளையத்தை […]

Categories

Tech |