கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட திப்புவிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கூடுதல் […]
Tag: தனிப்படை
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. […]
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை கோவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.எம்.ஸ் மில்ஸ், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து துடியலூர் காவல்துறை துணை ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் போன்றோர் கொண்ட தனிப்படை […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]