Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தனிப்பட்ட வங்கி கணக்கு… போப் பிரான்சிஸ் குறித்த தகவல்… அம்பலமாக்கிய செய்தி தொடர்பாளர்..!!

போப் பிரான்சிஸ் பெயரில் சுவிட்சர்லாந்தில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. கார்த்தினல் ஒருவர் நிதி மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பாக சிக்குவதும், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் சில நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடந்தது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுவிஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் போப் பிரான்சிஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்திக்கான் நிர்வாகம் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலம் முதலே நிதி தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் […]

Categories

Tech |