ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர். இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக […]
Tag: தனிமை
சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜோபைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே அதிபர் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என அதிபரின் டாக் கெவின் ஒகானர் கூறியுள்ளார். இந்த சூலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு மீண்டும் கொரண பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜூலை 26 […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பின்பும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என்று வந்த 176 நபர்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வின்படி ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தனி கழிவறை உடன் கூடிய காற்றோட்டமுள்ள தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக் கூடாது. […]
நாடு முழுதும் ஒமைக்ரான் வேகம் எடுத்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முப்பத்தி நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. […]
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற பகுதியில் உள்ள சர்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் பூசாரியாக இருப்பவர் கோயிலுக்குள் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதை பார்த்த ஊர்மக்கள் இருவரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பூசாரி உடன் இறந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரை கீழே தள்ளியும் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். […]
கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் ஒருவர் தன் வீட்டின் குளியலறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்து கொண்டு வருகின்றது. […]
பிரபல நடிகையை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும், கடந்த […]
டெல்லியில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆந்திரா தப்பிச்சென்ற பெண் இன்று காலை பிடிபட்டார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக […]
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. நிலவேம்பு, கபசுர குடிநீர் 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக […]
கொரோனா பரவாமல் தடுக்க தனிமைப்படுத்த வீட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வீடு திரும்பிய நபர் தன்னை வீட்டில் தனிமையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]