Categories
உலக செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியரின் செயல்…. 22மாணவர்கள் அதிர்ச்சி… சுவிஸ்ஸில் பரபரப்பான பள்ளி நிகழ்வு …!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் […]

Categories

Tech |