ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அவர்களை சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கும் போது தனிமைப்படுத்த கூடாது என்று பலரும் இணையத்தில் உருவாக்கப்பட்ட புகாரில் கையெழுத்திட்டுள்ளனர். ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் பிரித்தானியாவில் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியிருந்தார். அதேசமயம் பிரித்தானிய அரசு வழங்கும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தனிமைபடுத்துதல் அவசியமில்லை என்றும், ஜெர்மனியில் தடுப்பூசி […]
Tag: தனிமைப்படுத்தல்
பிரிட்டனில் ஒரு தம்பதி தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்கு 6 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்து ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த Ivan மற்றும் Jayne Hutchings என்ற தம்பதியர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்காக சுமார் 7 நாடுகளுக்கு பயணித்து அதன்பின்பு நாடு சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்ட Frankfurt வழியே இவர்கள் பிரிட்டன் திரும்பியுள்ளனர். அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் கோபமடைந்த Ivan […]
கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளின் பட்டியலில் மீண்டும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து உலக நாடுகளும் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. அதன்பின் அந்தப் பகுதியிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் மேலும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. அவைகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகும். இந்த […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிமை படுத்தி உள்ளது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சியின்போது இந்திய அணியை சேர்ந்த ஐந்து நபர்கள் தனியாக உணவு அருந்திக் கொண்டிருந்த விடுதியில் ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு அனுமதித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கொரோனா விதியை மீறிய 5 வீரர்களையும் ஆஸ்திரேலியா தனிமைப் படுத்தி உள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, […]