Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. கேரளா அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!

கேரள அரசு, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 38,684 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரள அரசு, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கேரளாவிற்கு வந்ததிலிருந்து ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று தங்களை […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று பயணத்தடையை நீக்கிய சுவிஸ் அரசு!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்…!!

சுவிட்சர்லாந்து அரசு, குளிர்காலத்திற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்காக கடும் பயண விதிமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள், பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது. எனினும், கடந்த 4 ஆம் தேதி அன்று சில விதிமுறைகளை நீக்கியது. எனவே, அறிவிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை நீக்கிய முதல் நாடு சுவிட்சர்லாந்து என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட மற்றொரு நாடு!”… வெளியான தகவல்…!!

சவுதி அரேபியாவிலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த தொற்று பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவிற்கு, ஒரு நபர் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு, ஓமிக்ரான் வைரஸ் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, அவரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தனிமைப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

இனி கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது…. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. தகவல் வெளியிட்ட இங்கிலாந்து….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்குள் தாராளமாக நுழையலாம் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி.. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியா கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தங்கள் நாட்டிற்கு கல்வி கற்க வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில தடைகள் நீக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

‘குறைக்கப்படும் நாட்கள்’….. ஜப்பான் அரசு நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட கத்சுனோபு கட்டோ….!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்துதலுக்கான காலத்தை ஜப்பான் அரசு குறைந்துள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தியா போன்ற கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 40 நாடுகளிலிருந்து வருபவர்களும் அரசு தங்க வைக்கும் இடத்தில் இருக்கும் மூன்று நாட்கள் உட்பட மொத்தம்  14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனிமைப்படுத்துதலுக்கான நாட்களை […]

Categories
உலக செய்திகள்

‘இவர்களுக்கும் இது பொருந்தும்’…. விரைவில் விதிகள் அமல்…. இங்கிலாந்து அரசின் நடவடிக்கை….!!

பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். மேலும் சில நாடுகளில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடையும் விதித்துள்ளனர்.  குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா விதிமுறைகள்.. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  பரவத்தொடங்கியதால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அதன்படி ஒலிம்பிக் கிராமத்தில் பயிற்சியாளர்கள், வீரர்கள், அவர்களுக்கான காவலர்கள் மற்றும் கமிட்டியினர் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டும், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா பரவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக வந்த […]

Categories
உலக செய்திகள்

“அடக்க முடியவில்லை!”.. பெண், ஓட்டலுக்கு வரவைத்த பொருள்.. வித்தியாசமான சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருந்தபோதும் சிகரெட்டை ட்ரோன் மூலம் வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒரு ட்ரோன் வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பெண் சட்டவிரோதமாக ட்ரோன் மூலம் சிகரெட் வரவழைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தன் பழக்கத்தை அடக்கிக் […]

Categories
உலக செய்திகள்

“இதெல்லாம் ரொம்ப ஓவர்!”.. பிரிட்டனை சாடிய பிரான்ஸ் அமைச்சர்..!!

பிரான்ஸ் அமைச்சர் இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தனிமைப்படுத்துவது ரொம்ப ஓவர் என்று பிரிட்டனை குறை கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது தொடர்பில் பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune என்பவர் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். “இது டூ மச்” என்று கூறியுள்ளார். மேலும் பிரிட்டன், பீட்டா வைரஸ் பிரான்சில் பரவியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்போவதாக பிரதமர் அறிவிப்பு.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமரான, போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தபோவதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் தற்போது டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான, சாஜித் ஜாவித் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். எனவே பிரதமர் போரிஸ் ஜான்சனும், நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவரும் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமரையும், நிதியமைச்சரையும் […]

Categories
உலக செய்திகள்

5 லட்சம் மக்களுக்கு வந்த எச்சரிக்கை.. பிரிட்டன் அரசின் உத்தரவு..!!

இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -இலங்கை தொடர் …. தயாராகும் இந்திய அணி ….! 14 நாட்கள் குவரண்டைன் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும்            3 டி20  போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  விராட்கோலி தலைமையிலான  இந்திய அணி 5  போட்டிகள் கொண்ட  […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருக்கும் நாடுகள்.. துருக்கி அரசு வெளியிட்ட அறிக்கை..!!

துருக்கி அரசு, சுமார் 8 நாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. துருக்கி விமானத்துறை தனிமைப்படுத்துதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா, இலங்கை, பிரேசில், நேபாளம், வங்கதேசம். ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் சுமார் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். முதலில் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தும் சான்றிதழை  சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய அணியுடன் இணைந்தார் ஜடேஜா

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற ஜூன் 2 ம் தேதி விராட் கோலி  தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . இதில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அணி வீரர்கள் 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீரர்களுக்கு 24 நாட்கள் ‘பயோ பபுள்’….! அதிரடி ஆக்ஷன் எடுத்த பிசிசிஐ …!!!

 இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில்  விராட் கோலி தலைமையில் அமைந்த , 20 பேரை  கொண்ட இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்திற்கு புறப்படுகிறது . இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு முன், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதற்கான நெறிமுறைகளை பிசிசிஐ முன்பே தெரிவித்திருந்தது. அதில் இந்திய வீரர்கள் அனைவரும் 18 […]

Categories
உலக செய்திகள்

நாளை நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் சட்டம்.. இந்த 7 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

பிரான்சில் நாளை நள்ளிரவிலிருந்து குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் மக்கள்  கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் கொரோனாவால் அதிகமான விளைவுகளை சந்தித்து விட்டதால் தற்போது மிகுந்த கவனமுடன் பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டுவருகிறது. பிரான்சில் வெளி இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க.. பிரிட்டன் வந்திறங்கினார் பேரன் இளவரசர் ஹரி..!!

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, பேரன் இளவரசர் ஹரி பிரிட்டன் வந்திறங்கியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து மதியம் 1:15 மணியளவில் ஹீத்ரோவிற்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து, அவரை சந்தித்து கருப்பு ரேஞ்ச்ரோவரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இளவரசர் ஹரியின் வருகைக்காக ஏராளமான காவல்துறையினர் வாகனங்களும்  நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறுதிச்சடங்கில் […]

Categories
உலக செய்திகள்

தாயை காண ஓடி வந்த மகள்.. இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பரிதாபம்.. என்ன காரணம்..?

பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார். அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாநிலத்தில் இருந்து வந்தால்…”ஏழு நாள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்”… தமிழக அரசு அதிரடி..!!

கேரளா மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் ஏழு நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனா அறிகுறி  தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில், சில நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

“என்னை ஏன் தனிமைப்படுத்துறீங்க” … காரணம் தெரியாமல் புலம்பிய நபர்… இறுதியில் தெரியவந்த உண்மைக் காரணம்…!!

பிரிட்டனில் சிவப்பு பட்டியல் நாட்டை சேராத ஒருவரை அதிகாரிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியுள்ளனர். முகமது முஸ்தபா என்ற நபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் தாயை கவனிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுவிட்டு விமானத்தில் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் பிரிட்டனில் அவர் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் . பங்களாதேஷ் பிரிட்டனின் சிவப்பு பட்டியல் என்ற நாடுகளில் இல்லை. இருப்பினும் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன தெரியுமா? பங்களாதேஷிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை இல்லை என்பதால் அவர் […]

Categories
உலக செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்தது தப்பா…? பிரிட்டன் மக்களுக்கு…. நேர்ந்த நிலை….!!

சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தியதால் இரவில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்விஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை Sonntagg zeintog என்ற உள்ளூர் பத்திரிகை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் பிரிட்டன் சுற்றுலா பயணிகளால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் …. தனிமையில் பிரான்ஸ் ஜனாதிபதி …. வெளியிட்ட வீடியோ….!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்துதல் முடிந்தது… வீட்டிற்கு கிளம்பிய கூட்டம்…. வழியில் செய்த செயல்….!!

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்த முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிலர் வழியில் மதுபானம் அருந்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது இலங்கையில் உள்ள கண்டக்காடு  பகுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பிய குழு ஒன்று செல்லும் வழியில் பேருந்தை நிறுத்தி மதுபானம் குடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் கம்பஹா எனும் இடத்தை நோக்கி பயணித்த போது இடையில் பேருந்தை நிறுத்தி மதுபானம் அருந்தியதாக கம்பஹா மாவட்ட சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார். அதோடு மதுபோதையில் அவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு போனா… “இனி இது கட்டாயம் கிடையாது”… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!

வேறு  மாநிலத்தில் இருந்து சென்னை வந்தாலும் தனிமைப்படுத்தல் என்பது இனி கிடையாது என்று சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னால் ஒரு மாவட்டங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது தனிமைப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வந்தது. தற்பொழுது அதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில்… தனிமைப்படுத்துதல் 7 நாட்கள் கிடையாது… அப்போ எத்தனை நாட்கள் தெரியுமா?

வேறு வேறாக இருந்த தனிமைப்படுத்தும் காலத்தை அனைவருக்கும் ஒரே அளவாக மாற்றி பிரிட்டன் அரசு அறிவிக்க உள்ளது பிரிட்டனில் தற்போது இருக்கும் விதிகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டியிருந்தது.இந்நிலையில் சுகாதார செயலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமை…. நேற்று அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநகராட்சி…!!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் […]

Categories
அரசியல்

கொரோனா சோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு: * அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும். * தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதி; இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் * வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். * ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். * மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு செயலாளர் கடிதம்!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 இடங்களுக்கு சீல்: தடை செய்யப்பட்ட இந்த 10 இடங்களுக்கு போகாதீங்க!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள், அவர்களின் தொடர்புகள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories

Tech |