Categories
உலக செய்திகள்

“தனிமைப்படுத்துதல் பட்டியலில் 5 நாடுகள் இணைப்பு!”… சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு…!!

சுவிட்சர்லாந்து அரசு, பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளை தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron என்ற புதிய வைரஸ் மாறுபாடு, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதனை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத்தடையை அறிவித்தது. அதன்பின்பு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தங்கள் நாட்டு […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு..!!

சுவிட்சர்லாந்து, தனிமைப்படுத்துதல் பட்டியலில் தற்போது பிரிட்டன் நாட்டையும் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, நேற்று மாலை ஆறு மணியிலிருந்து, பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை நிகழ்த்திய நாடு!”.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் உள்ள நாடுகள்..!!

பிரான்ஸ் நேற்று தனிமைப்படுத்துதல் பட்டியலில் மேலும் 4 நாடுகளை இணைத்ததோடு  தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.  பிரான்ஸ் அரசு, இந்தியா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவர் என்று கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி அன்று இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், துருக்கி, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் இந்த தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்தது. […]

Categories

Tech |