பிரிட்டனில் இன்று முதல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்புப் பட்டியலில் 33 நாடுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நாடுகளில் இருந்து விமானம் மூலம் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களை அதிகாரிகள் தனிமையில் அழைத்து செல்வார்கள். அதன் பின் அவர்கள் கொண்டுவந்த லக்கேஜை கவனமுடன் எடுத்து செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அவர்களின் […]
Tag: தனிமை படுத்தல்
கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]