Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க !! 2 லட்ச ரூபாய் பென்சன் வேணுமா….? அப்போ உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் ஊழியர்களுக்கும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை பென்சன் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் கடைசி காலத்தில் பென்சன் வழங்கப்படும். அதேபோல் தற்போது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் கைநிறைய பென்சன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் குடும்ப செலவுகள் போக ஒரு சிறு தொகையை சேமித்து வைத்தாலே அது கடைசி காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்நிலையில் கடைசி காலத்தில் பண பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பால் விலை உயர்வு… ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை…!!!!!

தனியார் பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வை காரணம் காட்டி தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12% என ஆவின் நிறுவனம் உயர்த்திருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை…… என்ன ஆச்சு…..! வெளியான முக்கிய தகவல்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனியார் தொலைக்காட்சியில்….. தொகுப்பாளராக களமிறங்கிய நெல்சன்….. இது என்ன புது அவதாரம்?….!!!!

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் யோகிபாபு,  பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆடியோ வெளியீடு இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும் ஆடியோ வெளியீட்டுக்கு பதிலாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரிகள் இளைஞர்களே….  தூத்துக்குடியில் இன்று…. வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வேலையற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்…. தனியாருக்கு அனுமதி…. மீண்டும் அமலுக்கு வரும் திட்டம்….!!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களை தனியார் நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவ பாடத்திட்டம் உள்ளது. அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வி திட்டம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றுக்கான பாடப் புத்தகங்கள் பாடநூல் கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது… நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு…!!!

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திருமாவளவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் மனு அளித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு வந்து ஊழியர்கள் மற்றும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31க்கு முன் 40% சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்று தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் தனியார்மயமாக்கல்…. நாட்டில் இயங்கி வரும் நான்கு வங்கிகள் தேர்வு..!!

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு பல்வேறு துறைகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக 4 வங்கிகளை தனியார் மயமாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், அரசுக்கு சொந்தமான பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நான்கு வங்கிகளும் 2021 – 2022ஆன் ஆண்டில் விற்பனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெளியான தரவரிசை பட்டியல்… அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு..!!

இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பொறியியல் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்பை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களின் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகமாக இடம் பிடித்துள்ளனர். அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஊட்டி மலை ரயில் தனியாருக்கு விற்கப்படாது… சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு..!!

ஊட்டி ரயில் இயக்கத்தை தனியாருக்கு விற்கும் திட்டம் எதுவும் இல்லை என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஊட்டி மலை ரயில் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டதாக செய்தி வெளியானது. ரூ.3,000 கட்டணம் கொடுத்து பயணித்ததாக தெரிவித்தனர். சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே, வரும் ஜனவரி முதல், தனியார் நிறுவனம், தினமும் ஒப்பந்த அடிப்படையில், ரயில்களை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்படி இயக்கும் திட்டம் எதுவும், […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தனியார்”னா வாங்க… ”அரசு”னா வராதீங்க… ஸ்பைஸ் ஜெட் விமானம் அடாவடி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து  அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது.  இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல்!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும் என கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 6 விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.13,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு விமான நிலையங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

கட்டமைப்பு சார்ந்த 8 துறைகளில் சீர் திருத்த அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அதில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியாலான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன, ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என கூறிய அவர், நிலக்கரித்துறை தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். * அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். * இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * அனைத்து மருத்துமனைகளிலும் […]

Categories

Tech |