இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. […]
Tag: தனியார்மயம்
பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 […]
ரயில்வே துறை தனியார்மயமானால் மக்களுக்கு தான் அதிக ஆபத்து ஏற்படும் என மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே […]
இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கவதற்கான பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசு பட்ஜெட் அறிவித்தபடி, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார்மயமாக்குவதற்கு முதற்கட்டமான 4 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பேங்க் […]
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்க படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனியார் மயமாக்க உள்ளதாக நெடுநாட்களாக கருத்து நிலவுகிறது. இது இந்திய அரசின் பொருளாதார சுமையை குறைக்கும் என்றும் அது விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு புதிய பாய்ச்சலுக்கு வழி வகுக்கும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது மற்றொரு தரப்பு விண்வெளி ஆராய்ச்சி முதலானவை அனைத்து மக்களுக்காக எடுக்க வேண்டும் என்றும் தனியார்மயம் ஆனால் அது அந்தந்த நிறுவனங்கலின் நலன்களுக்கான ஆராய்ச்சியாக […]
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி […]