கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் சாலை விபத்தில் சிக்கினர் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தினேஷின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். மறைந்தாலும் தன் மகன் வாழ வேண்டும் என்று நினைப்பதாக தினேஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tag: தனியார் கல்லூரி
விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |