கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் […]
Tag: தனியார் துறை
வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]
இந்திய மக்கள் பலரும் சிறந்த போக்குவரத்து பயணமாக ரயில்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த வகையில் மக்களுக்கு ஏற்ற விதமாக ரயில்வே நிறுவனமும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்திய துறை மத்திய அரசின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கூடிய விரைவில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் அவ்வபோது வந்த வண்ணம் இருக்கின்றது. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஒரு […]
மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும். இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த […]
தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் […]
தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை சேர்ந்து வரும் 19-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த விருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு […]