Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான ஆவணங்கள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

தனியார் நிதி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இதன் மாடியில் தனியார் வீட்டு வசதி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு சுமார் 8 1\2 மணிக்கு நிதி நிறுவன அலுவலக பகுதியில் இருந்து […]

Categories

Tech |