Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழருக்கே முன்னுரிமை”….. தனியாரில் 80% உறுதி வேலை வாய்ப்பு….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்த தடை…. மத்திய அரசு அதிரடி….!!!!

தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகள் மட்டுமே அரசால் அனுமதிக்கப்பட்ட ஜாமர் கருவிகளை வாங்கி பயன்படுத்த முடியும். அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர பிற நிகழ்ச்சிகளில் அக்கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. டெலிகாம் நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய நஷ்டம்….. “பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த கோரிக்கை….. வெளியான தகவல்….!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்பாடு காரணமாக இழப்பு ஏற்படுவதாக ஜியோ பிபி மற்றும் தயாரா எனர்ஜி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியையும் குறைத்து அறிவித்தது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் அடக்க செலவில் மூன்றில் இரண்டு பங்கு விலைக்கு விற்கப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

கிராம வங்கியில் மோசடி செய்த தனியார் நிறுவனங்கள்… 50,000 பெண்கள் பாதிப்பு…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் தனியார் தொண்டு நிறுவனங்கள் கிராம வங்கியில் மோசடி செய்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் கிராம வங்கியின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிளைகளில் கடன் தொகை பெற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கடனை திரும்ப செலுத்திய நிலையில், அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் ஒரு தனியார் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலை?”…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழக அரசு தமிழ் மக்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் 80 சதவீதம் வேலை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப படிப்புகளில் தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் “தமிழ் மொழித்தேர்வு” […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தனியார் அலுவலகங்களை உடனடியாக மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரேன் எனப்படும் மாறுபட்ட கொரோனா இரண்டும் சேர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டும்அனுமதி?….. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 மாவட்டங்களில் 100%…. மற்ற மாவட்டங்களில் 50% அனுமதி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் 100%…. மற்ற மாவட்டங்களில் 50%…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

50% பணியாளர்களோடு இயங்க இன்று முதல் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தனியார் நிறுவனங்கள் இயங்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்?… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. கடைகள், தனியார் நிறுவனங்கள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பேருந்து சேவை, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்: புதுச்சேரி முதல்வர்!

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 வது நாளாக அமலில் உள்ளது. இதை நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் – தமிழக அரசு அனுமதி!

மே 11 முதல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாசிய கடைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் காலை 10.30 மணி […]

Categories

Tech |