நாட்டில் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு நற்செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு சம்பளத்தில் பெரிய அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். சமீபத்திய அறிக்கையின்படி, மாத சம்பளம் 9-12% வரை உயரலாம். மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022 இன் படி, 2022 ஆம் ஆண்டிற்கான நிலையான சம்பள உயர்வு 2019 தொற்றுநோய் ஆண்டுக்கு முன் 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக இருக்கும். முதலீட்டு பார்வை மிகவும் சாதகமாக உள்ளது, குறிப்பாக கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில். எனவே இந்த ஆண்டு […]
Tag: தனியார் நிறுவனம்
தனியார் நிறுவனம் ஒன்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க அரைநாள் விடுமுறை தந்துள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. அதனால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றார்கள். இதனால் கல்லூரி […]
நுதனமாக பேசி 56 பேரிடம் இருந்து 7 3/4 கோடி ரூபாயை மோசடி செய்த 13 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் சிவக்குமார் (41) மற்றும் புலிக்குட்டி ராஜா (50) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருச்சியை சேர்ந்த ராஜப்பா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது ராஜப்பா தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் முதலீடு […]
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து புறப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஏர்பஸ் ஏ340 என்னும் விமானம் பனி பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவில் தரையிறங்கி சாதனையை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து தனியார் நிறுவனத்தை சார்ந்த ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை அண்டார்டிகாவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை பனிப் பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவிற்கு வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளது. […]
ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உதவ தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டித்து சில மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாயில்லா பிராணிகள் அனைத்தும் உணவின்றி தவித்து வருகின்றன. உணவில்லாமல் பல உயிரினங்கள் இறந்து கொண்டே இருக்கின்றன. இதன் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் உள்ளுறை அடுத்த, காக்களூர் பகுதியில் தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாகி மேலாளரான சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்தியபோது ,சென்னை கொரட்டூர் […]
சேலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. சேலத்தில் இருக்கின்ற பிரபல தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் பெயர்: Netware softtech solution பணி: project manager production/ manufacturing/ maintenance. கல்வித்தகுதி: UG: graduation not required, B Tech/BE. In any specialisation, diploma in any specialisation , any graduate in any specialisation PG: M.Tech in any […]
விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று மத்திய அரசு வர்ணிக்கிறது. ஆனால் அவை தங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா விவசாயிகள் தங்களது விளைபொருட்களை யாரிடம் வேண்டுமானாலும் விற்க வழிவகை செய்கிறது. இதன் எதிரொலியாக எதிர்காகத்தில் கமிஷன் மண்டிகளே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைன் வழியாக விளைபொருட்களை விற்பதற்கான வசதிகளை உருவாக்க […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கூட்டாட்சி விதி எண் 8 அடிப்படையில் ஊழியர்கள் எடுத்திருக்கும் இந்த விடுப்பு மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த விதியின் படி ஊழியர்களின் பணி ஒப்பந்த காலத்திற்கு […]
கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய தனியார் நிறுவனகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகினால் அதிக நபர்களுக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு தற்போது அரசு ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில்,ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவற்றில் மட்டும் இந்த சோதனை நடந்து வந்த நிலையில் அதிக அளவில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்ற நிலை வந்தால் அதனை சமாளிக்கும் […]