தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சக்திவிக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திவிக்னேஷ்குமார் இரவு வேலைக்கு செல்வதற்காக குலையன்கரிசல் வழியே நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து சக்திவிக்னேஷ்குமார் கண்மாய் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சக்திவிக்னேஷ்குமாரை […]
Tag: தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழந்தன்னிப்பட்டி பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்துவிட்டு கருங்கல்பாளையம் காவிரி கரை வெற்றி நகர் விரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் […]
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் சுகன்யா நகர் பகுதியில் அருணச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருணாச்சலம் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ரசூல் முத்தையா என்பவர் அருணாச்சலம் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]