வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடை இல்லாமல் மாற்றும் அடிப்படையில் கடந்த 2021ம் ஆகஸ்ட் 26-ல் சட்டபூர்வமான பொதுவிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர் வரிசை (BH) எனும் புது பதிவுமுறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் சேர்க்கப்பட்டது. இது 2021-ம் வருடம் செப்..15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட […]
Tag: தனியார் நிறுவன ஊழியர்கள்
தனியார் நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரி பாகம் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் திமுக கட்சியைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா சென்றுள்ளார். அப்போது ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் சிஇஓ […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை […]