Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்”…. சாலையில் நேர்ந்த சோகம்….!!!!!

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் அம்மாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் பாப்பினி கிராமத்தில் நடைபெற்ற விருந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் இருக்கும் கணவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டெம்போ வேன் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த மோட்டார் சைக்கிள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவர் குரும்பபாளையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற நபர்…. சுவர் இடிந்து விழுந்து பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து வேடிக்கை பார்க்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் இருக்கும் பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். அதனை தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு(43) என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் தூசி மற்றும் அதிக சத்தம் வருவது தொடர்பாக ஹரிபாபு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு சென்றவருக்கு… இப்படியா நடக்கணும்… சோகத்தில் வாடும் மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி சாலை பகுதியில் நவலடி கணேஷ்(42) என்பவர் அவரது மனைவி சத்யபிரியா மற்றும் மகன் ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் இருசக்கர வாகனம் மூலம் பிரிதி எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து ஒக்காடு பகுதியில் […]

Categories

Tech |