Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை” தனியார் நிறுவன மேற்பார்வையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஸ்கரன் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரனுக்கு கண்பார்வை மங்க தொடங்கியதால் சிகிச்சைக்காக மதுரைக்கு செல்ல வேண்டும், அதற்கு பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். […]

Categories

Tech |