கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த […]
Tag: தனியார் பள்ளி
தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக நாளை அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
திருவள்ளூர்,பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் நடத்தினர். இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை நடத்தினர் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் […]
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு ஜூன் 20-ம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பள்ளி இயங்கும் […]
தமிழக கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தையடுத்து பள்ளி முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் போது மாணவி பயின்று வந்த தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்ட அந்த விடுதி அரசு அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து பல்வேறு […]
தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் தவறான (தற்கொலை) முடிவுகளை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உடற்கல்வி நேரத்தில் தவறாமல் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். மாணவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து பள்ளிக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பள்ளி வளாகம் தீக்கிரையாகியது. அதன்பின் பள்ளி கட்டிடத்தை கல்வி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி அடைக்கப்படாமல் திறந்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தின் உரிய இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாதது, பள்ளிகளுக்கான விதிகளை சரியாக பின்பற்றாதது […]
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்நிலையில் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் தெரிவித்ததாவது இன்று காலை 10 மணி முதல் […]
திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து தேர்வுகளும் முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2523 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் கட்டணம் நிர்ணய குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணயத்தால் தனியார் பள்ளி கட்டணம் 10 சதவீதம் முதல் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக உயர்கல்விக்கு கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை […]
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. ஏழை,எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அங்கேயே வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. மேலும் […]
தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். […]
தமிழகஅரசு மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 18-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. LKG முதல் ஒன்றாம் வகுப்புக்கான இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.30 லட்சம் இடங்கள் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தில் 1.12 […]
கர்நாடகாவில் பெங்களூரு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் எடுத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்டதாகவும், ஆன்மீக கருத்துக்கள் மற்றும் நன்நெறி போன்றவற்றை மாணவர்களுக்கு போதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியின் இந்த உத்தரவுக்கு இந்து, வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சில அமைப்புகள் இந்த உத்தரவு கர்நாடகா கல்வி சட்டத்திற்கு எதிரானது என்று புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே […]
பள்ளி மாணவர் தீக்ஷித் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பில் தீக்ஷித் என்ற மாணவர் படித்து வந்தார்.கடந்த மார்ச் 28ஆம் தேதி அந்த பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர் தீக்ஷித் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்ற நிலையில் […]
கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் […]
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரி மேட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள். அதனால் ஒரு மாணவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், காவல்துறையினர் சம்பவ […]
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி […]
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் 2 வருடங்களில் பல மாதங்கள் நேரடி வகுப்புகள் நடைபெறாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தது. இதற்கிடையில் பெற்றோர் பலரும் வேலை வாய்ப்புகள் இன்றியும், வருமானம் இழந்தும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விகட்டணம் பாக்கி வைத்து உள்ளனர். இந்த பாக்கிக் கட்டணத்தை கெடுபிடி காட்டி வசூலிக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்பே அறிவுறுத்தப்பட்டது. தற்போது கல்வியாண்டு முடியவுள்ள நிலையில் கல்வி […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
கொரோனா பரவலின் தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளானது அரசு அனுமதித்துள்ள கல்வி கட்டணத்தை மீறி வசூலித்தால், அப்பள்ளியின் மீது பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1-12 வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதா அல்லது வீட்டில் இருக்க சொல்லி ஆன்லைன் வகுப்புகளை தொடர்வதா, […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பருவத்தேர்வு […]
ஆசிரியர் அடித்ததால் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்புக்கு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டதால் முழுமையான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முழு தொகையையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் […]
சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் […]
பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்திலிருக்கும் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் பாடம் நடத்தும்போதும் அடிக்கடி மாணவியின் அருகில் சென்று தொட்டு பேசியுள்ளார். ஆனால் ஆசிரியரின் நோக்கத்தை அறியாமல், அந்த சிறுமி சாதாரணமாக […]
கர்நாடக அரசு ஒரு முடிவை அறிவித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது. இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை. ஆகவே பள்ளிகளுக்கு வாகனச் செலவு, கட்டிடத்தைப் பராமரிப்பு செலவு போன்றவை இல்லை. இருந்தாலும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மொபைல் போன், இணையதள சேவை என பெற்றோருக்குக் கூடுதல் பணம் செலவாகிறது. ஆனால் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். தவணை முறையில் கேட்டாலும் முழு கட்டணத்தை நாங்கள் தானே செலுத்தியாக […]
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தனியார் பள்ளிள் ஆன்லைனில் […]
கொரோனா ஊரடங்காள் இன்னும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாகவே மாற்றியுள்ளது தனியார் பள்ளி ஒன்று. விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் தனியார் பள்ளி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்துவரும் ஆசிரியர்கள் தற்போது ஊரடங்கை பயன்படுத்தி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாக மாற்றி உள்ளனர். […]
நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் […]
கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். பொதுமுடக்கத்தின் போது கல்வி […]