Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளில் இதற்கு அனுமதி இல்லை…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இதனை நடத்துவதற்கு முற்றிலும் அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அரசியல்,ஜாதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்” பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டண குறைப்பு ரத்து?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இலவச எல்கேஜி திட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளது.  நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகள் சங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இதுவரை 9 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நோய் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர் நழிவடைந்த குடும்பத்தில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் நேராக கொரோனா பரவி வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதில் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பது உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா, விடுதி கட்டடங்களுக்கு அனுமதி உண்டா,தீ தடுப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கின்றனவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய சிஇஓ-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை பெற்றோர் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…. சற்றுமுன் புதிய பரபரப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அந்த எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

“நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்”….. பேச்சுவார்த்தையில் தீர்வு….!!!!

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என பள்ளி கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :தமிழகத்தில் நாளை முதல்….. தனியார் பள்ளிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் அம்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

#Breaking: தனியார் பள்ளிகள் நாளை முதல் இயங்காது……!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்களில்….. “இது கட்டாயம் இருக்க வேண்டும்”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தங்களது பேருந்துகளில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா ,எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவை கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி வாகனங்களின் முன் பக்கமும், பின்பக்கமும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் 10% – 20% கட்டணம் உயர்கிறது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வலியுறுத்தினர். ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள் புகார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. கல்வி கட்டணம்…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வலியுறுத்தினர். ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள் புகார் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டணம்…. குலுக்கல் முறையில் 1 லட்சம் பேர் தேர்வு…!!!!

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. நாளையே கடைசி நாள்…. தனியார் பள்ளி இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை….!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தில் 25% பொதுக் வீட்டின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப விபரங்கள்விரைவில் வெளியிடப்படும். எல்கேஜி வகுப்பிற்கு 01.08.2018 – 31.07.2019- க்குள்ளும், 1 ஆம் வகுப்பிற்கு 01.08.2016 – 31.07.2017- க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். இது நாளையுடன் நிறைவடைவதை ஒட்டி பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்…..!!!!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையில் ஈடுபட கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இடைப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. தனியார் பள்ளிகளில் இன்று(20.4.22) முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்விக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து தனியார் பள்ளிகளிலும் மே-20-ம் தேதி…. அரசு அறிவிப்பு…!!!!

அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் இலவசம் என்ற திட்டத்தின் கீழ் என்ற அரசின் https://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கம் மூலம் ஏப்ரல் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…..விண்ணப்பங்கள் வரவேற்பு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக அரசானது குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இதற்கான முழு கல்வி கட்டண செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் ஆண்டுதோறும் தகுதி உடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. சிறப்பு வகுப்பிற்கு தடை…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்தக்கூடாது என […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 20 முதல்…. தனியார் பள்ளிகளில் இலவச LKG மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

இனி School Fees இல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் (25% இட ஒதுக்கீட்டில்) மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. RTE சட்டத்தின்படி LKG முதல் 8 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை…. அதிரடி அறிவிப்பு….!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றினால், தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை சில தனியார் பள்ளிகள் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.  அவ்வாறு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

200 தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்….. அதிரடி நடவடிக்கை….!!!!

சொத்துவரி செலுத்தாத காரணத்தால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உ ள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 6 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணம் போடப்பட்டு இருக்கிறது. இந்த ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து வரும் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தனியார்பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூல்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயிலலாம். இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளியில் கல்வி பெற்ற மாணவர்களுக்கு 75 சதவீதம் கல்வி கட்டணத்தை வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு புதிய சிக்கல்…. அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. அதனால் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது. அதன்படி அங்கீகாரம் வழங்கும் முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை, பேருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான அரசாணையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. 3 ஆண்டுகள் நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு  இயங்கி வருகிறது. அவ்வாறு ஒரு தனியார் பள்ளி அரசு அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய விதிகளை இணைத்து மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பள்ளி வளாகம் குறிப்பிட்ட பரப்பளவில் அமைந்து இருக்க வேண்டும். அதற்கான சான்று, கட்டிட சான்று மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்கள் ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இனிமேல்…. அமைச்சர் அதிரடி முடிவு….!!!

கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை…. ஆணையர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் உரிய அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.கட்டட உறுதியின்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் போதிய இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்…? உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகளை திறக்க மட்டும் அனுமதியளிக்கவில்லை. ஆனால் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளில் கட்டாய […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது…. தெலுங்கானா அரசு அதிரடி…!!!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தொடர்புகளை அறிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது வரை ஆன்லைன் வகுப்பு மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்று கேட்கும் மாணவர்களுக்கு காலதாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்… பேரரசு கருத்து…!!!

தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக இந்து சமயம் அறநிலை துறை அமைச்சர் ஆலோசனை நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இது நம் நாட்டில் தமிழை கோலூன்ற வேண்டும் என்பதற்கான சிறந்த முயற்சி. இதேபோன்று நம் அரசு அனைத்து தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10000 நிதி…. சீமான் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் குறைந்த அளவு ஆசிரியர்களை வைத்தே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனால் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லாததால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக சீமான் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் இதை செய்தால்…. கடும் நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருவதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த உடனே தனியார் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வாங்குனா ஆப்பு… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….. குஷியில் பெற்றோர்கள்….!!

தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு… விதிமுறைகள் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு..!!

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களை கையாளுவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று முதல்… மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் அம்மா நிலங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க செப்.30 ஆம் தேதி வரை அவகாசம்..!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தற்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் கேட்காதீங்க…. பள்ளிகளுக்கு ஆப்பு….  பெற்றோர்களுக்கு நல்ல வாய்ப்பு …!!

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம் என E-Mail முகவரி வெளியீடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் கூட பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் பள்ளி, கல்லூரி சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 40 சதவீத கல்விக் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு “அலர்ட்”… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு  மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

100 சதவீதம் கட்டணம்…. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை…. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவு….!!

முழு கல்வி கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கூறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 20- செப்.,25 வரை -முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா ஊரடங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளில்  கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதாவது, தனியார் பள்ளிகள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் அனுமதி…. தமிழக அரசு முடிவு …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளி வகுப்பு ” 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு….. அமைச்சர் தகவல்….!!

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் […]

Categories

Tech |