Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனியார் பள்ளிகள் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் 35 சதவீத கட்டணத்தை தவணை முறையில் வசூலிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் மேலும் முழு கட்டணத்தை வசூலித்து பள்ளிகள் குறித்து நவம்பர் 27ம் தேதிக்குள் […]

Categories

Tech |