Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசின் எச்சரிக்கையை மீறி அறிவிப்பு…. தமிழகமே பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் இயங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் இயங்குமா? இயங்காதா என குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் 70 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்காது என்று மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து […]

Categories

Tech |