Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார்!

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் […]

Categories
கல்வி

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… பள்ளி கட்டண உயர்வு கிடையாது…!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு ….   தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம்.   பள்ளிக் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு தேதி ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அழுத்தம் தரக்கூடாது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி […]

Categories

Tech |